TNPSC Thervupettagam

உள்துறை அமைச்சர்களின் ‘சிந்தன் ஷிவிர்’ நிகழ்வு

November 7 , 2022 988 days 464 0
  • சிந்தன் ஷிவிர் நிகழ்வானது மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றது.
  • உள்துறை அமைச்சர்களின் சிந்தன் ஷிவிர் நிகழ்வானது இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை உருவாக்கச் செய்வதற்கான ஒரு தேசிய அளவிலான தொலைநோக்கத்தினை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இது ஏற்பாடு செய்யப்பட்டது.
  • தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறுப் பங்குதாரர்களுக்கு இடையே திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பில் இணை திறனை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கொள்கை 2047 மற்றும் பஞ்ச பிரான் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்