TNPSC Thervupettagam

உள்ளடக்க மாநாடு

December 7 , 2022 944 days 432 0
  • தேசிய ஊக்க மருந்துத் தடுப்பு முகமை (NADA) ஆனது முதல் முறையாக உள்ளடக்க மாநாட்டை நடத்துகிறது.
  • மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்துத் தடுப்பு சார்ந்த கல்வி மற்றும் செயல்முறைகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்