தில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனமானது ஏர் சுவிதா தளத்தை மேம்படுத்தியுள்ளது.
இது வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளைப் பின்வருவனவற்றை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது தளமாகும்.
சுய உறுதி ஆவணத்தைக் கட்டாயமாகப் பூர்த்தி செய்தல்
கொரானா வைரஸ் தொற்றிற்காக வேண்டி கட்டாய நிறுவன தனிமைப்படுத்துதல் முறையிலிருந்து விலக்கு பெறுவதற்காக தகுதியுள்ள பயணிகள் விண்ணப்பித்தல்.
இது பயணிகளின் பயணத்தை நேரடித் தொடர்பு அற்ற வகையில் எளிமையாகவும் வசதியாகவும் மாற்றி அமைக்க இருக்கின்றது. இவர்கள் பயணத்தின் போது நேரடியாக விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.