April 23 , 2026
3 days
76
- கடல்சார் இடஞ்சார்ந்த திட்டத்தை (MSP) தொடங்கிய முதல் மாநிலமாக ஒடிசா உருவெடுத்துள்ளது.
- MSP என்பது மீன்பிடித்தல், சுற்றுலா மற்றும் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக கடல் பகுதிகளை வரைபடமாக்கி நிர்வகிப்பதற்கான ஒரு கருவியாகும்.
- இத்திட்டம் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை சமநிலைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மாநில அரசு, புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
- இது நிலையான கடல் மேலாண்மை குறித்த இந்தியா-நார்வே ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.
Post Views:
76