TNPSC Thervupettagam
March 24 , 2022 1161 days 752 0
  • இந்திய அரசியலமைப்பானது முதன்முறையாக ஒல் சிகி என்ற வரி வடிவில் எழுதப் பட்ட சந்தாலி மொழியில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
  • இந்த வரி வடிவமானது ஒல் செமெத், ஒல் மற்றும் சிகி எனவும் அழைக்கப்படுகிறது.
  • ஒல் சிகி வரி வடிவமானது சந்தாலி மொழியை எழுதப் பயன்படுத்தப் படுகிறது.
  • ஒல் சிகி வரி வடிவத்தினைத் தோற்றுவித்தவர்  பண்டிட் இரகுநாத் முர்மு (குரு கோம்கி) என்பவராவார்.
  • சந்தாலி என்பது 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தினைச் சேர்ந்த இலக்கியத்தினைக் கொண்ட மற்றும் தனக்கென சிறப்புப் பண்புகளைக் கொண்ட ஒரு மொழியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்