TNPSC Thervupettagam

கணக்கெடுப்புகளுக்கான மென்பொருள் பயன்பாடுகள்

February 20 , 2021 1623 days 590 0
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரான சந்தோஷ் கங்வார் அவர்கள் ஐந்து அகில இந்தியக் கணக்கெடுப்புகளுக்கான மென்பொருள் பயன்பாடுகளை வெளியிடவுள்ளார்.
  • இதில் புலம்பெயர்ந்தோர் மற்றும் வீட்டு வேலை செய்வோர்களின் தரவுகளும் அடங்கும்.
  • ஐந்து அகில இந்தியக் கணக்கெடுப்புகளுக்குரிய கேள்விகளையும், நெறிமுறைக் கையேடுகளையும் அமைச்சர் வெளியிடுவார்.
  • இந்த அகில இந்திய ஐந்துக் கணக்கெடுப்புளும்
    • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
    • வீட்டுவேலை செய்வோர்கள்
    • தொழில் வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு
    • போக்குவரத்து துறையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு மற்றும்
    • காலாண்டு அடிப்படையிலான நிறுவன வேலைவாய்ப்புக் கணக்கெடுப்பு ஆகியவற்றை உள்ளடக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்