October 8 , 2022
1031 days
678
- மத்தியப் புலனாய்வுப் பிரிவானது, கருடா நடவடிக்கை எனப்படும் ஒரு மாபெரும் நடவடிக்கையை மேற்கொண்டது.
- சர்வதேச இணைப்புகளைக் கொண்ட போதைப் பொருள் கடத்தல் வலை அமைப்புகளை "சீர்குலைத்தல், சீரழித்தல் மற்றும் அகற்றுதல்" ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது சர்வதேசக் காவல்துறை அமைப்பு மற்றும் மாநிலக் காவல்துறையுடன் இணைந்து போதைப் பொருள் விற்பனையாளர்களை வெளிக்கொணரச் செய்கிறது.

Post Views:
678