காது கேளாதோருக்கான கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் 2025
December 1 , 2025 4 days 58 0
25வது காது (செவித்திறன் அற்றோர்) கேளாதோருக்கான கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் (2025) ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியை Comité International des Sports des Sourds (CISS) என்றும் அழைக்கப் படுகின்ற சர்வதேச காது கேளாதோர் விளையாட்டுக் குழு (ICSD) ஏற்பாடு செய்தது.