January 3 , 2026
4 days
56
- கினியாவின் ஆட்சிக் கவிழ்ப்புக் குழுவின் தலைவர் மமாடி டூம்பௌயா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- 2021 ஆம் ஆண்டில் இராணுவம் கையகப்படுத்தியதிலிருந்து நாட்டில் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும்.
- 2021 ஆம் ஆண்டில் அதிபர் ஆல்பா கோண்டேயிடமிருந்து அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
- கினியா உலகின் மிகப்பெரிய பாக்சைட் இருப்புக்களையும், சிமண்டோவில் உள்ள வெளிக் கொணரப்படாத இரும்புத் தாது இருப்புக்களையும் கொண்டுள்ளது.
Post Views:
56