TNPSC Thervupettagam

கிரேட் ருவாஹா ஆறு

July 27 , 2025 2 days 19 0
  • கிரேட் ருவாஹா ஆறு தெற்கு-மத்திய தான்சானியாவில் உள்ள ஒரு முக்கிய நதி ஆகும்.
  • இது உசாங்கு ஈரநிலம் மற்றும் ருவாஹா தேசியப் பூங்கா வழியாக வட கிழக்கே பாய்கிறது.
  • இது ருஃபிஜி படுகையின் ஒரு முக்கிய அங்கமாகும்.
  • பருவநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் மோசமான மேலாண்மை காரணமாக இது வறண்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்