TNPSC Thervupettagam

கிளைபோசேட் பயன்பாட்டிற்குத் தடை

October 31 , 2022 1001 days 490 0
  • இந்தியா முழுவதும் கிளைபோசேட் என்ற ஒரு களைக்கொல்லியினைப் பயன்படுத்த மத்திய அரசு இறுதியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான இது ஒரு களைக் கொல்லியாகும்.
  • இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களில் கிளைபோசேட் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்