TNPSC Thervupettagam

குழிநரிப் பூச்சி இனங்கள்

August 6 , 2025 5 days 61 0
  • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கேரளாவில் முதன்முறையாக பால்பரினி குழுவினைச் சேர்ந்த மூன்று குழிநரிப் பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இங்கு பதிவு செய்யப்பட்ட இனங்கள் இந்தோபால்பேர்ஸ் பார்டஸ், பால்பரேஸ் கான்ட்ராரியஸ் மற்றும் ஸ்டெனாரெஸ் ஹார்பியா ஆகும்.
  • மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வாழையூரில் இந்தோபால்பரேஸ் பார்டஸ் கண்டறியப் பட்டது.
  • இது முன்னதாக பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் பதிவு செய்யப்பட்டது.
  • கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பால்பரேஸ் கான்ட்ராரியஸ் பரவல் இதற்கு முன் பதிவானது.
  • ஸ்டெனாரஸ் ஹார்பியா முன்னதாக தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் மட்டுமே காணப்பட்டது என்பதோடு பத்தனம் திட்டாவில் உள்ள கவி, திருநெல்லி மற்றும் இடுக்கியில் உள்ள வல்லக் கடவு ஆகிய இடங்களில் கண்டறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்