TNPSC Thervupettagam

குவாண்டம் ஆய்வகம்

December 31 , 2021 1298 days 571 0
  • இந்திய ராணுவம் மத்தியப் பிரதேசத்திலுள்ள மோவ் என்னுமிடத்தில் “குவாண்டம் ஆய்வகத்தினை“ நிறுவியுள்ளது.
  • தேசியப் பாதுகாப்புச் சபை செயலகத்தின் உதவியுடன் இந்த ஆய்வகமானது நிறுவப் பட்டது.
  • இந்த ஆய்வகமானது மோவ் எனுமிடத்திலுள்ள ராணுவத் தகவல் தொடர்பு பொறியியல் கல்லூரியில் நிறுவப்பட்டது.
  • முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியடைந்து வரும் ஒரு துறையில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் இது நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்