TNPSC Thervupettagam

கோவிசீல்ட் தடுப்பூசியின் இரு தவணைகளுக்கிடையேயான கால இடைவெளி

May 15 , 2021 1520 days 619 0
  • கோவிசீல்ட் தடுப்பூசியின் இரு தவணைகளைப் பெறுவதற்கான கால இடைவெளியை அதிகரித்துள்ளதாக இந்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • இந்த கால இடைவெளியோனது 6 முதல் 8 வாரங்களிலிருந்து 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • தடுப்பூசியின் இரு தவணைகளைப் பெறுவதற்கான கால இடைவெளியானது 6 முதல் 8 வாரங்களிலிருந்து 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டால் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பானது (செயல்திறன்) 55.1% என்ற அளவிலிருந்து 81.3% என்ற அளவாக அதிகரிக்கும் என லான்செட் ஆய்வு கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்