பழங்குடியினர் நலத்துறை விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் முண்டா இந்தப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்திற்கு எதிரான “பொய்த் தகவல்களை” ஒழிக்கவும், பொய்த் தகவல்களில் மேன்மேலும் கூறப்படும் கட்டுக்கதைகள், வதந்திகள் தேவையற்ற மற்றும் தவறான தகவல்களை ஒழிக்கவும் இந்தப் பிரச்சாரம் உதவும்.
இது பழங்குடியினர் பகுதிகளில் ‘ஆரோக்கியமுடன் கூடிய வாழ்வாதாரங்களை’ மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் உறுதித்தன்மை, பெருமை மற்றும் சுயதிறன் ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபாடு செலுத்துகிறது.
இந்த பிரச்சாரமானது யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
இது மூன்று முக்கிய முழக்கங்களை வழங்கியுள்ளது. அவை,