கோவிட் -19 யோதா கல்யாண் யோஜனா
April 26 , 2020
1855 days
782
- மத்தியப் பிரதேச மாநில அரசானது சமீபத்தில் முதலமைச்சர் கோவிட் -19 யோதா கல்யாண் யோஜனாவை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் மழலையர் பள்ளி (அங்கன்வாடி) தொழிலாளர்கள் ரூ.50 லட்சத்தை சிறப்பு சுகாதாரக் காப்பீடாக பெற உள்ளனர்.
Post Views:
782