TNPSC Thervupettagam

சட்டப்பூர்வ அளவியல் (பொதி கட்டப்பட்டப் பொருட்கள்) விதிகள் 2011

July 25 , 2022 1058 days 469 0
  • நுகர்வோர் விவகாரத் துறையானது, 2022 ஆம் ஆண்டின் சட்டப்பூர்வ அளவியல் (பொதி கட்டப்பட்டப் பொருட்கள்), (இரண்டாவது திருத்தம்) விதிகளை வெளியிட்டுள்ளது.
  • மின்னணுத் தயாரிப்புகளின் பொதியிலேயே இத்தகையத் தகவல்கள் குறிக்கப் படாமலிருந்தால், ஒரு வருட காலத்திற்கு விரைவுக் குறியீடு மூலம் சில கட்டாய உறுதி ஆவணங்களை வழங்குவதற்கு இந்த விதிகள் வழி வகுத்துள்ளன.
  • இந்தத் திருத்தமானது, இந்தத் தொழில்துறையினர் விரைவுக் குறியீடு மூலம் விரிவான தகவல்களை எண்ணிம வடிவில் வழங்கிட வழி வகுக்கும்.
  • முன்னதாக, மின்னணுத் தயாரிப்புகள் உட்பட அனைத்து பொதி கட்டப்பட்ட பொருட்களிலும், 2011 ஆம் ஆண்டு சட்டப்பூர்வ அளவியல் (பொதி கட்டப்பட்ட பொருட்கள்), விதிகளின் படி அனைத்துக் கட்டாய உறுதி ஆவணங்களையும் பொதியிலேயே குறிப்பிட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்