July 25 , 2022
1057 days
607
- ஹர் கர் திரங்கா அபியான் என்பது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் கீழ் மத்திய அரசினால் தொடங்கப்பட்ட ஓர் இயக்கமாகும்.
- இந்தியச் சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில் திரங்காவை (மூவர்ணக் கொடியை) ஏற்றுவது குறித்து மக்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
607