April 20 , 2026
2 days
80
- சமுத்ர சாஹாஸ் பாய்மரப் படகுப் பயணம் மும்பையின் மார்வேயிலிருந்து கொடி அசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது.
- பீரங்கிப் படையின் 200வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படையினரால் மேற்கொள்ளப்படும் முதல் ஆழ்கடல் பாய்மரப் பயணமாக இது அமைந்துள்ளது.
- இந்தப் பயண வழியானது மும்பை, விஜய்துர்க் மற்றும் கோவா ஆகியவற்றை உள்ளடக்கி நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது.
- இந்தப் பயணத்திற்காக மாலுமிகள் 21 அடி நீளமுள்ள கடற்பறவை ரகப் படகுகளைப் பயன்படுத்தினர்.
- இந்தப் பயணமானது சத்ரபதி சிவாஜியின் கடல்சார் பாரம்பரியத்தைக் கௌரவிக்கிறது.
Post Views:
80