TNPSC Thervupettagam

சம்ரித் முன்னெடுப்பு

February 11 , 2022 1612 days 1036 0
  • அடல் புத்தாக்க திட்டம், நிதி ஆயோக் மற்றும் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க நிறுவனம் ஆகியவை, புதுமையான வழிமுறைகளில் சுகாதார நல வசதிகளை வழங்குவதற்கான சந்தைகள் மற்றும் வளங்களுக்கான நிலையான அணுகல் (SAMRIDH) என்ற ஒரு முன்னெடுப்பின் கீழ் ஒரு புதிய கூட்டாண்மையை அறிவித்து உள்ளன.
  • இது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கு மலிவு விலையிலான மற்றும் தரமான சுகாதாரத்தினை அணுகும் ஒரு வாய்ப்பினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்