February 27 , 2022
1401 days
953
- இந்தியாவின் ஒட்டு மொத்த அறிவுசார் சொத்துக் குறியீடானது 38.4 சதவிகிதம் என்ற அளவிலிருந்து உயர்ந்து 38.6% என்ற நிலையில் உள்ளது.
- இந்தியா 2022 ஆம் ஆண்டு சர்வதேச அறிவுசார் சொத்துக் குறியீட்டில் இடம் பெற்ற 55 நாடுகளுள் 43வது இடத்தினைப் பெற்றுள்ளது.
- இந்தக் குறியீடானது அமெரிக்க வர்த்தக சபையின் உலகப் புத்தாக்கக் கொள்கை மையத்தினால் வெளியிடப்பட்டது.

Post Views:
953