இராணுவச் சேவைகளில் பெண்களைச் சேர்ப்பதன் மூலம் பாலின சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காக இந்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் போர் விமானிகளின் தேர்வு செயல்முறை ஆகியவை குறித்து இந்த மாநாடு விவாதித்தது.
இரவு நேரங்களில் சுரங்கங்களில் வேலை செய்வதற்காக பெண்களின் சுதந்திரத் தன்மை குறித்தும் இது விவாதித்தது.
“பாலின உலகம்” (Gender Just World) என்ற கருப்பொருளானது இந்த மாநாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டது.
இந்த மாநாடு இந்திய நீதித்துறை அமைப்பில் “Just World” என்ற கருத்தாக்கத்தை அறிமுகப் படுத்தியது.