TNPSC Thervupettagam

சர்வதேச பருவமழைத் திட்ட அலுவலகம்

March 3 , 2022 1250 days 904 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய அறிவியல் தினத்தன்று சர்வதேச பருவமழைத் திட்ட அலுவலகத்தினை அரசு தொடங்கியுள்ளது.
  • இந்த பருவமழை அலுவலகமானது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பருவமழையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக நிறுவப்பட்டது.
  • உலக பருவநிலை ஆராய்ச்சித் திட்டம் மற்றும் உலக வானிலை ஆராய்ச்சித் திட்ட அமைப்பு ஆகியவற்றின் தலைமையின் கீழ் இந்த அலுவலகமானது பணியாற்றும்.
  • இந்த அலுவலகமானது சர்வதேச பருவமழை ஆராய்ச்சி தொடர்பான இணைப்புகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும்.
  • தொடக்கத்தில், 5 ஆண்டுகளுக்கு புனேயிலுள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தில் இந்த அலுவலகம் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்