June 24 , 2026
9 days
91
- உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு பயிற்சியாக யோகாவை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த நாள் 12வது சர்வதேச யோகா தினத்தைக் (IDY) குறிக்கிறது. மேலும் இது Yoga for Healthy Ageing என்ற கருத்துருவின் கீழ் கொண்டாடப்படுகிறது.
- யோகா என்பது உடல் செயல்பாடு, சுவாச நுட்பங்கள், நினைவாற்றல் மற்றும் தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான பயிற்சியாக விவரிக்கப் படுகிறது.
- ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது (2014) 175 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.
- ஜூன் 21 ஆம் தேதி கோடைகாலச் சங்கராந்தி நாளாக இருப்பதாலும், அது ஒளி, சம நிலை மற்றும் நீண்ட ஆயுளைக் குறிப்பதாலும் இந்தத் தேதி தேர்வு செய்யப் பட்டது.
Post Views:
91