சாகர்மாலா கடல் விமான சேவைத் திட்டம்
January 7 , 2021
1615 days
805
- சில தேர்ந்தெடுக்கப்பட்ட வழித் தடங்களில் சாகர்மாலா கடல் விமான சேவைத் திட்டத்தை இந்திய அரசு தொடங்க உள்ளது.
- அகமதாபாத்தில் உள்ள கெவடியா மற்றும் சபர்மதி ஆற்றங்கரைக்கு இடையேயான கடல் விமானச் சேவையானது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.
- இது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று திறந்து வைக்கப் பட்டது.
- தற்போது நாட்டில் செயல்படும் ஒரே கடல் விமானச் சேவை இதுவேயாகும்.
- முன்மொழியப் பட்டுள்ள வழித்தடங்கள் பின்வருமாறு
- அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
- லட்சத் தீவுகள்
- மும்பை
- துவாரகா, குஜராத்
- காண்ட்லா, குஜராத்
- யமுனா நதிக்கரை, டெல்லி
- கவுகாத்தி நதிக்கரை, அசாம்
- உம்ரான்சோ நீர்த்தேக்கம், அசாம்
- கிந்த்சி அணை, மகாராஷ்டிரா மற்றும்
- எராய் அணை, மகாராஷ்டிரா ஆகும்.

Post Views:
805