TNPSC Thervupettagam

சாலை விபத்துகள் காரணமான உயிரிழப்புகள் குறித்த NCRB அறிக்கை 2023

October 4 , 2025 20 days 48 0
  • 2023 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 4,64,029 சாலை விபத்துகள் காரணமாக மொத்தம் 1,73,826 பேர் உயிரிழந்தனர்.
  • 2022 ஆம் ஆண்டில் 1,71,100 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் 2,726 அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
  • அதிக வேகம் காரணமாக 1,01,841 என்ற எண்ணிக்கையிலான 58.6 சதவீத உயிரிழப்புகள் ஏற்பட்டன.
  • மொத்த உயிரிழப்புகளில் இரு சக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை 79,533 அல்லது 45.8 சதவீதமாகும்.
  • தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிரிழப்புகள் ஆனது 11,490 மற்றும் 8,370 என்ற அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் 60,127 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்ற நிலையில்  இது மொத்த சாலை விபத்து காரணமான உயிரிழப்புகளில் 34.6 சதவீதமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்