TNPSC Thervupettagam

சிக்கிம் மாநில தினம் 2026 - மே 16

May 18 , 2026 14 days 67 0
  • சிக்கிம் மாநிலம் சமீபத்தில் தனது 51-வது மாநில தினத்தைக் கொண்டாடியது.
  • 1975 ஆம் ஆண்டின் 36-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்குப் பிறகு, சிக்கிம் இந்தியாவின் 22-வது மாநிலமாக மாறியது.
  • இந்தியாவுடன் இணைவதற்கு முன்பு, சிக்கிம் நம்கியால் வம்சத்தின் கீழ் சோகியால் முடியாட்சியால் ஆளப்பட்டது.
  • 1975 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு பொது வாக்கெடுப்பானது, சிக்கிமை இந்தியாவுடன் இணைப்பதை ஆதரித்ததுடன் முடியாட்சி முறையையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • சிக்கிம் அதன் வளமான கலாச்சாரம், பௌத்த மடாலயங்கள் மற்றும் இந்தியாவின் முதல் முழுமையான இயற்கை வேளாண்மை மாநிலம் என்ற பெருமைக்காக அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்