TNPSC Thervupettagam

சிங்கம் @ 47: அம்ருத்காலுக்கான தொலைநோக்குத் திட்டம்

December 27 , 2022 945 days 490 0
  • கிர் ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதற்காக சிங்கம் @ 47: அம்ருத்காலுக்கான தொலைநோக்குத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது.
  • இது சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு, அதிகரித்து வரும் சிங்கங்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்கான வாழ்விடங்களைப் பாதுகாத்து அதை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உள்ளூர்ச் சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குதல், இந்தப் பெரிய பூனை இனங்களின் நோயினைக் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை பற்றிய உலகளாவிய அறிவுசார் மையத்தை நிறுவுதல் மற்றும் உள்ளடக்கிய பல்லுயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்