TNPSC Thervupettagam

சிறந்த தூய்மையான இடங்கள்

February 21 , 2020 1909 days 552 0
  • சிறந்த தூய்மையான இடங்கள் (Swachh Iconic Places - SIP) குறித்த 3வது வருடாந்திர மறுஆய்வுக் கூட்டமானது சமீபத்தில் ஜார்க்கண்டில் நடத்தப்பட்டது.
  • SIP என்பது தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட மத்தியக் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகத்தின் ஒரு முன்முயற்சியாகும்.
  • இது முக்கியமான இடங்களையும் அவற்றின் சுற்றுப்புறங்களையும் தூய்மையின்  உயர் தரத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் அனைத்துப் பார்வையாளர்களும் பயனடைவதோடு, தூய்மை குறித்த செய்தியையும் பெறுகின்றனர்.
  • இது நகர்ப்புற வளர்ச்சி, கலாச்சாரம், சுற்றுலா ஆகிய மூன்று மத்திய அமைச்சகங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் ஒரு கூட்டுத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்