கங்காரு பாணி தாய்ப் பராமரிப்பு (Kangaroo Mother Care - KMC) என்பது குழந்தைகளைத் தங்கள் தாய்மார்களுடன் நெருக்கமாகத் தொடர்பு கொள்ள வைக்கும் ஒரு இடையீடு ஆகும். இது பிரத்தியேகமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் ஒரு முறையாகும்.
இது நிலையான குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உலகளவில் பரிந்துரைக்கப் படுகின்றது.
குழந்தை 2.5 கிலோ எடையை அடையும் வரை அல்லது குழந்தைகள் நல்ல உடல்நலத்தைப் பெறும் வரை இதைத் தொடருமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது.