TNPSC Thervupettagam

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொடர்பான 6வது தேசிய மாநாடு

July 16 , 2022 1119 days 468 0
  • சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொடர்பான 6வது தேசிய மாநாடு ஆனது சமீபத்தில் டெல்லியில் நடத்தப் பட்டது.
  • இந்த மாநாட்டின் சிறப்பம்சங்கள்
    • சுரங்கக் குடியிருப்பு முறையின் (எம்.டி.எஸ்) மூன்று மாதிரிகளைத் தொடங்குதல்.
    • 2020-21 ஆம் ஆண்டுகளுக்கான 5-நட்சத்திர மதிப்பு பெற்றச் சுரங்கங்களுக்கான விருதுகள், மற்றும்
    • தேசியப் புவி அறிவியல் விருதுகள்–2019.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்