TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழிகள்

September 5 , 2020 1803 days 843 0
  • மத்திய அமைச்சரவையானது ஜம்மு காஷ்மீர் மொழி மசோதா – 2020 என்ற மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது உருது, இந்தி, டோக்ரி, ஆங்கிலம் மற்றும் காஷ்மீரி ஆகிய 5 மொழிகளை அந்த ஒன்றியப் பிரதேசத்தின் அலுவல் மொழியாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அங்கு சரத்து 370 நீக்கப்படுவதற்கு முன்பு, உருது மற்றும் ஆங்கிலம் ஆகியவை அம்மாநிலத்தின் அலுவல் மொழியாக இருந்தன.
  • தற்பொழுது இந்தி, டோக்ரி மற்றும் காஷ்மீரி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்