ஜல் ஜீவன் திட்டம் – புதிய மைல்கல் (சாதனை)
April 1 , 2021
1556 days
1035
- 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் வசதி ஏற்படுத்தி தந்து, ஜல்ஜீவன் திட்டம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
- இத்திட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15, அன்று பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப் பட்டது.
- இத்திட்டத்தின் நோக்கம் 2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற இல்லங்களுக்கும் குடிநீர்க் குழாய் வசதி வழங்க வேண்டும் என்பதாகும்.
- 100 சதவீத குடிநீர்க் குழாய் வசதியினை வழங்கிய முதல் இந்திய மாநிலம் கோவா ஆகும்.
- அதனையடுத்து தெலுங்கானா, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் உள்ளன.

Post Views:
1035