TNPSC Thervupettagam

ஜிஎஸ்எல்வி - FI0 - EOS - 3

August 14 , 2021 1458 days 570 0
  • புவி வரைபட செயற்கைக் கோளினை (GISAT-I) ஜிஎஸ்எல்வி  - FI0 – EOS – 3 ராக்கெட் மூலம் சரியான சுற்றுப் பாதையில் செலுத்துவதற்கான இந்தியாவின் முயற்சி வெற்றி பெறவில்லை.
  • இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி – FI0 ராக்கெட்டானது ஸ்ரீஹரிக்கோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
  • இது EOS-3 எனும் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளினை விண்ணில் செலுத்த இருந்தது.
  • தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிரையோஜெனிக் மேல்நிலை எரியூட்டல் நிகழ்வானது ஏற்படாமல் போகவே இது தோல்வியில் முடிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்