TNPSC Thervupettagam

ட்ரோபெக்ஸ் – 21 பயிற்சி

February 15 , 2021 1619 days 645 0
  • கட்டுப்பாட்டக நிலையிலான செயல்பாட்டுத் தயார் நிலைப் பயிற்சி என்பது இந்தியக் கப்பற்படையின் ஒரு மிகப்பெரிய பயிற்சியாகும்.
  • இது தற்போதைய புவி-உத்திசார் சூழலமைப்பில் சிக்கலான பல பரிமாணச் சூழலமைப்பில் இந்தியக் கடற்படையின் போர்த் தயார் நிலையைச் சோதனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது.
  • முதலாவது ட்ரோபெக்ஸ் பயிற்சியானது 2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்