TNPSC Thervupettagam

தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய தளம்

August 17 , 2020 1835 days 676 0
  • "வெளிப்படையான வரிவிதிப்பு - நேர்மையானவருக்கு மதிப்பளித்தல்" என்பதற்கான ஒரு தளத்தைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது நேரடி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக முகமற்ற மதிப்பீடு (faceless assessment), முறையீடு மற்றும் வரி செலுத்துவோரின் சாசனத்தை வழங்குகிறது.
  • இந்தத் தளமானது வரி இணக்கத்தை எளிதாக்குவதும், பணத்தைத் திரும்பப் பெறுவதை விரைவாக்குவதையும், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு பயனளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்