TNPSC Thervupettagam

தங்கச் சுரங்கத் திட்டம்

April 22 , 2026 9 days 88 0
  • இந்தியாவின் முதல் பெரிய அளவிலான தனியார் தங்கச் சுரங்கத் திட்டமானது 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளது.
  • இந்த ஜொன்னகிரி தங்கத் சுரங்கத் திட்டமானது கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இது தனியார் துறைப் பங்குதாரர்களின் ஆதரவுடன் ஜியோமைசூர் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த 15 ஆண்டுகளுக்கு வருடத்திற்கு சுமார் 1,000 கிலோகிராம் தங்கத்தை இது உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தில் சுமார் 13.1 டன் தங்க வளங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இது 42.5 டன் வரை கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்