TNPSC Thervupettagam

தண்ணீர் தொடர்பான AI உச்சி மாநாடு 2026

May 29 , 2026 2 days 45 0
  • இந்தியாவின் முதல் தண்ணீர் தொடர்பான தேசிய AI மற்றும் டிஜிட்டல் உச்சிமாநாடு பெங்களூருவில் நடைபெற்றது.
  • இந்த உச்சி மாநாட்டை பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) மற்றும் Elets Technomedia பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
  • இந்த நிகழ்வானது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நகர்ப்புற நீர் மேலாண்மை, திறன் உள்கட்டமைப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • SCADA, புவியியல் தகவல் அமைப்பு (GIS) வரைபடமாக்கல், பொருட்களின் இணையம் (IoT) சார்ந்த டேங்கர் கண்காணிப்பு மற்றும் திறன்சார் அளவீடு போன்ற டிஜிட்டல் அமைப்புகளை BWSSB காட்சிப்படுத்தும்.
  • எதிர்கால நகர்ப்புற நீர் நிர்வாகம் மற்றும் பருவநிலையைத் தாங்கும் நீர்ப் பாதுகாப்பிற்கான "ஐந்து பஞ்ச சூத்திரங்கள்" கட்டமைப்பை இந்த உச்சி மாநாடு முன் வைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்