TNPSC Thervupettagam

தமிழகத் தயாரிப்புகளுக்கான புதிய புவிசார் குறியீடுகள்

December 4 , 2025 15 hrs 0 min 141 0
  • உறையூர் பருத்தி சேலை, கவுந்தப்பாடி நாட்டுச் சக்கரை (வெல்லம் தூள்), நாமக்கல் மட்பாண்டம் /மக்கள் உபயோகிக்கும் பாத்திரங்கள் (சோப்புக்கல் /நுரைக்கல் சமையல் பாத்திரங்கள்), பாரம்பரிய தூயமல்லி அரிசி வகை மற்றும் அம்பாசமுத்திரம் சொப்பு சாமன் (மர பொம்மைகள்) ஆகிய தமிழ்நாட்டின் ஐந்து தயாரிப்புகள் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
  • இதன் மூலம், தமிழகத்தில் தற்போது 74 புவி சார் குறியீடு கொண்ட பொருட்கள் உள்ளன.
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி, தமிழ்நாட்டின் முக்கிய வெல்லத் தூள் உற்பத்திப் பகுதியாக உள்ளது.
  • தூயமல்லி அரிசி வகை, 135 முதல் 140 நாட்களுக்கு மேல் வளர்க்கப்படும் ஒரு பாரம்பரிய சம்பா-பருவ நெல் வகையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்