TNPSC Thervupettagam

தமிழ்நாடு சாலைப் பாதுகாப்புத் திட்டம்

August 21 , 2026 4 days 55 0
  • சாலை விபத்து மரணங்களைக் குறைக்க தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு ₹500 கோடி செலவில் முதலமைச்சரின் சாலைப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கும்.
  • இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு பதிவாகியுள்ளது.
  • அதிவேகம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தானியங்கி வாகன எண் பலகை கண்டறிதல் (ANPR) கேமராக்கள் பொருத்தப்படும்.
  • வழித்தட விபத்து மீட்பு மற்றும் அவசரச் சேவைத் திட்டத்தின் கீழ், 25 அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அவசர கால உதவி மையங்களாக மேம்படுத்தப்படும்.
  • 25 விபத்துப் பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, இந்த மருத்துவ வசதிகளுடன் இணைக்கப் படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்