TNPSC Thervupettagam

தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளித் திட்டம்

November 30 , 2025 5 days 77 0
  • தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளித் திட்டம் ஆனது ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் 15 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஆலோசனைக் கட்டணத்தில் 50 லட்சம் அல்லது 50% திருப்பிச் செலுத்தப்படுவதுடன் தொழில்முனைவோர் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறலாம்.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் (MSME) அமைச்சகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சகத்தின் பல திட்டங்கள் தொழில்நுட்ப ஜவுளித் துறையில் முதலீடுகளை ஆதரிக்கின்றன.
  • மாநில அரசானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயம்புத்தூரில் ஒரு தொழில் நுட்ப ஜவுளி கண்காட்சியை ஏற்பாடு செய்யும், மேலும் உற்பத்தியாளர்களையும் வாங்குபவர்களையும் இணைக்க ஒரு வர்த்தக வசதி வலை தளத்தினையும் தொடங்கம்.
  • தொழில்நுட்ப ஜவுளித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மூன்று அல்லது நான்கு நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
  • மொத்தம் 480 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்நுட்ப ஜவுளித் துறையில் 24 தொழில்துறை அலகுகளை அமைப்பதற்கு வசதி செய்ய இத்துறை திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்