TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பு உயர்வு

August 21 , 2026 4 days 64 0
  • தமிழ்நாடு முதலமைச்சர், குறு, சிறு மற்றும் பிற விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை ₹50,000-லிருந்து ₹75,000 ஆக உயர்த்தி அறிவித்தார்.
  • ₹75,000 முதல் ₹1 லட்சம் வரையிலான கடன்களுக்கு அதிகபட்சமாக ₹75,000 தள்ளுபடி செய்யப் படும்.
  • ₹1 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு அதிகபட்சமாக ₹35,000 தள்ளுபடி வழங்கப் படும்.
  • சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ₹6,220 கோடி பயிர்க்கடனை அரசு தள்ளுபடி செய்யும்.
  • முந்தைய தள்ளுபடி தொகையான ₹5,932.23 கோடியில், ₹5,267 கோடி ஏற்கனவே 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கூடுதல் தள்ளுபடி அரசுக்கு சுமார் ₹953.06 கோடி கூடுதல் செலவை ஏற்படுத்தும் இது தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் அறிவிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்