February 27 , 2020
1896 days
623
- மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் சமீபத்தில் தில்லி இராணுவ முகாமில் ஒரு புதிய இராணுவத் தலைமையகத்தைக் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
- இந்தக் கட்டிடத்திற்கு “தால் சேனா பவன்” என்று பெயரிடப் பட்டுள்ளது.
- இந்தக் கட்டிடம் “உதயமாகும் சூரியன்” வடிவத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Post Views:
623