TNPSC Thervupettagam

தூய்மை இந்தியா (நகர்ப்புறம்)

August 16 , 2019 2086 days 689 0
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பின்வரும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
    • சுவச் சர்வேக்சான் 2020 (SS 2020) : வருடாந்திரத் தூய்மை ஆய்வின் 5வது பதிப்பு
    • தூய்மை இந்தியாத் திட்டம் தண்ணீர் மற்றும் ஒழுங்குமுறை: சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை சுற்றுச்சூழலில் கலக்காமல் தடுப்பது.
    • சுவச் நகர் கைபேசிச் செயலி : பிரித்தெடுக்கப்பட்ட கழிவுகளின் சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் கழிவு சேகரிப்பு வாகனங்கள் மற்றும் கழிவுகளை அகற்றுபவர்களின் இயக்கத்தைக் கண்காணிப்பதற்கான செயலி.
    • செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் mSMB செயலி : தனிப்பட்ட வீடுகளின்  கழிவறைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்ப நிலையைக் கண்டறிதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்