தெற்கு மண்டல சபைக் கூட்டம்
September 7 , 2022
991 days
445
- 30வது சபைக் கூட்டமானது கேரளாவின் தலைமையில் நடத்தப் பட்டது.
- மத்திய உள்துறை அமைச்சர் இந்தச் சபையின் தலைவர் ஆவார்.
- மத்திய-மாநில உறவுகள் மற்றும் உறுப்பினர் மாநிலங்களுக்கிடையேயான உறவுகள் குறித்த விவாதங்களுக்கான ஒரு தளத்தினை இந்தக் கூட்டம் வழங்குகிறது.
- இது ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம் ஆகியப் பகுதிகளை உள்ளடக்கியது.

Post Views:
445