தேசப் பிரிவினையின் நினைவு தினம்
August 17 , 2021
1457 days
751
- ஆகஸ்ட் 14 ஆம் தேதியானது தேசப் பிரிவினை நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.
- இது ‘விபாஜன் விபிசிகா ஸ்மிருதி திவாஸ்’ (Vibhajan Vibhishika Smriti Diwas) என்றும் அழைக்கப் படும்.
- 1947 ஆம் ஆண்டில் நாட்டின் பிரிவினையின் போது நிகழ்ந்த மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.

Post Views:
751