TNPSC Thervupettagam

தேசியப் புள்ளி விவரங்கள் நிறுவனத்தின் கணக்கெடுப்பு

August 5 , 2021 1485 days 606 0
  • தேசியப் புள்ளிவிவரங்கள் நிறுவன அமைப்பானது 8வது வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பினை சமீபத்தில் வெளியிட்டது.
  • 2020 ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை வீதமானது 13.3% ஆக அதிகரித்துள்ளதாக இந்தக் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை வீதமானது 8.4% ஆக இருந்தது.
  • 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அனைத்து வயதினருக்குமான  தொழிலாளர் வளப்  பங்கேற்பு வீதமானது 37% ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலகட்டத்தில் வேலை வாய்ப்பின்மை வீதமானது 20.9% ஆக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்