நல்லாட்சி வாரம் – டிசம்பர் 20 முதல் 25 வரை
December 22 , 2021
1334 days
582
- நல்லாட்சி வாரமானது பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்தப் படுகிறது.
- இது ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் நிகழ்வின் ஓர் அங்கமாக கொண்டாடப் படுகிறது.
- இந்த நிகழ்வின்போது, நல்லாட்சி வார வலைதளமானது தொடங்கப்பட உள்ளது.
- “பிரஷாசன் காவோன் கி அவுர்” பற்றிய திரைப்படமும் இதில் திரையிடப்பட உள்ளது.
- நல்லாட்சி வாரமானது “பிரஷாசன் காவோன் கி அவுர்” என்ற ஒரு கருத்துருவுடன் அனுசரிக்கப் படுகிறது.

Post Views:
582