TNPSC Thervupettagam

நொடித்தல் மற்றும் திவால் குறியீடு (Insolvency and Bankruptcy Code - IBC) திருத்த மசோதா, 2020

March 14 , 2020 1978 days 733 0
  • இந்தத் திருத்தமானது திவாலான நிறுவனங்களை ஏலம் எடுத்த ஏலதாரர்களை குற்றவியல் நடவடிக்கைகளின் ஆபத்திலிருந்துப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அந்த நிறுவனத்தின் முந்தைய பங்குதாரர்களிடமிருந்து குற்றவியல் நடவடிக்கைகள் எதிர்பார்க்கப் படலாம்.
  • இது அவற்றில் உள்ள தடைகளை நீக்கி, பெருநிறுவன நொடித்தல் தீர்வு காண் செயல்முறையை சீராக்க முயல்கின்றது.
  • முந்தைய உரிமையாளர்களின் தவறான செயல்களுக்காக வழக்குத் தொடரப்படுவதற்கு எதிராக கடனைத் திருப்பிச் செலுத்தும் நிறுவனத்தின் புதிய உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.

IBC பற்றி

  • 2016 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த IBC ஆனது ஏற்கனவே மூன்று முறை திருத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்