TNPSC Thervupettagam

பல்துறை கண்காணிப்பு முகமை

October 26 , 2022 1009 days 469 0
  • இந்திய அரசு சமீபத்தில் பல்துறை கண்காணிப்பு முகமையைக் கலைத்தது.
  • இது முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையை விசாரிப்பதற்காக அமைக்கப் பட்டது.
  • மத்தியப் புலனாய்வுப் பிரிவின் கீழ் இரண்டு ஆண்டு காலப் பணிக் காலத்திற்கு 1998 ஆம் ஆண்டில் இந்த பல்துறை கண்காணிப்பு முகமை அமைக்கப்பட்டது.
  • இது MC ஜெயின் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
  • 24 ஆண்டுகளுக்கும் மேலான அதன் செயல்பாட்டிற்குப் பிறகும், இந்த முகமை அந்த சதித் திட்டம் பற்றி எந்தத் திடுக்கிடும் புதிய கண்டுபிடிப்புகளையும் பதிவு செய்ய வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்